திருமண தடைக்கு செவ்வாய் தோஷம் ஒரு காரணமா?
செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருகிறதா?
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக கவனிக்கப்படும் ஒரு விஷயம் பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதுதான். பலரையும் இந்த செவ்வாய் தோஷம் பாடாய்ப் படுத்தி பரிதவிக்க வைக்கிறது. செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருகிறதா?
விளக்கம் அளிக்கிறார் - ஊடகவியலாளர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் P Rajendran.
நிகழ்ச்சியைதொகுத்துவழங்குபவர்: நர்மதாவேல்முருகன்.