பிரம்ம முகூர்த்தம் ரகசியங்கள்? | Brahma Muhurta Secrets?

இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு

ஆனந்த் ராம்பாஸ்கர்

பிரம்மமூகூர்த்தத்தில் கண்டிப்பாக தூங்கக்கூடாது.

தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும்.

இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும் என்பது நம்பிக்கை.

விளக்கம் அளிக்கிறார்: ஆனந்த் ராம்பாஸ்கர்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்: நர்மதா வேல்முருகன்