குலதெய்வம் தெரியாவிட்டால் என்ன செய்ய வேண்டும்? எங்கே, எப்படி வணங்க வேண்டும்?

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். குடும்பத்தில் ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே. நீங்கள் ஒருவேளை குல தெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்கலாம். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்: நர்மதா வேல்முருகன் – விளக்கம் அளிக்கிறார்: யோகி ஜெயபிரகாஷ், ஜோதிடர்.

நர்மதாவேல்முருகன்.