திருச்செந்தூர் முருகன்: அறிந்ததும் அறியாததும் | Tiruchendur Murugan

கோயில்களும் வரலாறுகளும் : திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்

நர்மதா வேல்முருகன்

படையெடுத்து செல்லும் படை வீரர்கள் தங்கும் இடம் தான் படைவீடு. அதன் படி சூரபத்மன் வதம் செய்வதற்காக தளபதி வீரபாகு உள்ளிட்ட படைவீரர்கள் தங்கியிருந்த இடம் தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்.

சூரபத்மன் என்ற அரக்கனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று தன் வைரவேல் கொண்டு வதை செய்த தினம் கந்த சஷ்டி விழா, “சூர சம்ஹாரம்” என விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்: நர்மதா வேல்முருகன்.