சட்டச் சிக்கலைத் தீர்க்கும் - திருப்புறம்பியம் சாட்சிநாதர் I Tirupurambayam
கோயில்களும் வரலாறுகளும் | Temples & Historie சட்டச் சிக்கலைத் தீர்க்கும் - திருப்புறம்பியம் சாட்சிநாதர்
கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலையிலுள்ள புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவிலுள்ள இன்னம்பரை அடுத்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்.
மகாபிரளயத்திலிருந்து (பெரும் பேரழிவிலிருந்து) உலகைக் காப்பாற்றிய விநாயகப் பெருமானின் சிலையும் இக்கோயிலில் உள்ளது. விநாயக சதுர்த்தி தினத்தை தவிர இந்த விநாயகருக்கு அபிஷேகம் நடைபெறுவதில்லை. விநாயகர் சதுர்த்திக்கு முதல் இரவு கிட்டதட்ட 100 கிலோ தேனை அய்யனுக்கு அபிஷேகம் செய்கிறனர். அதிசயமாக அந்த தேன் வழிந்து வெளியேறுவதே இல்லை. இந்த அதிசயத்தை இன்றும் இத்திருத்தலத்தில் காணலாம்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்: நர்மதா வேல்முருகன்.